2022 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. 2022 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியை மார்ச் 6-ஆம் தேதி மவுன்ட் மௌங்கானுய் என்ற இடத்தில் உள்ள பே ஓவல் மைதானத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த ஆண்டு நடந்த ஆடவர் டி20 உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி எதிர்கொண்டது. இப்போட்டியில் ஆடவர் அணி 10 விக்கெட் […]