2020 மகளிர் உலகக் கோப்பையில் இந்தியா நியூசிலாந்தை மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது .இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு வந்த முதல் அணியாகவும் தேர்வாகியுள்ளது . முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் 8 விக்கெட் இழப்புக்கு முடிவில் 133 ரன்கள் எடுத்தது .இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய 16 வயதான ஷஃபாலி வர்மா 34 பந்தில் 46 ரன்கள் எடுத்தார், இதில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகள் […]