Tag: women’s t20 challenge

கொரோனா பரவல்: மகளிருக்கான ஐபிஎல் 2021 போட்டிகள் ஒத்திவைப்பு?

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிக்கும் காரணமாகவும், வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள காரணமாக பெண்கள் டி-20 சேலஞ்ச் ஒத்திவைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியானது.  ஐபிஎல் தொடரில் ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் விளையாடுவார்கள். பெண்கள் டி-20 சேலஞ்ச் அதாவது, பெண்களுக்கான ஐபிஎல் தொடரில் வேலாசிட்டி, டிரெயில்ப்ளேஸர்ஸ் மற்றும் சூப்பர்நோவாஸ் அணிகள் உள்ளது. தற்பொழுது இதில் நாங்கள் அணியும் இளையவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், இந்தாண்டிற்கான பெண்கள் டி-20 சேலஞ்ச் ஒத்திவைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்தியாவில் கொரோனா […]

coronavirus 3 Min Read
Default Image