Tag: Women's Special Court

நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ..! நான்கு கொலை செய்தவருக்கு 4 ஆயுள் தண்டனை..!

சென்னையிலுள்ள ராயப்பேட்டை  முத்து தெருவை சார்ந்தவர் பாண்டியம்மாள் இவர் சில வருடங்களுக்கு முன் அவர் தனது  கணவரை பிரிந்து தனது 3 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். பாண்டியம்மாள் உடன்  தொடர்பில் இருந்த சின்னராஜ்  பாண்டியம்மாளின்  மூன்று பெண் குழந்தைகளிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததால் சின்னராஜ் உடனான தொடர்பை பாண்டியம்மாள் நிறுத்திக்கொண்டார். இதில் ஆத்திரமடைந்த சின்னராஜ் கடந்த 2016 ஆம் ஆண்டு பாண்டியம்மாள் மற்றும் அவருடைய  3 பெண் குழந்தைகளையும் கொலை செய்து விட்டு தலைமறைவானார். […]

#Chennai 3 Min Read
Default Image