சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் செக் குடியரசின் 17 வயதான லிண்டா, போலந்து வீராங்கனை 30 வயதான மேக்டா லினெட்டும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 4-6, 6-3, 6-4 என்ற செட்கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றார் லிண்டா.தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றிக்கான சாம்பியன்ஷிப் கேடயத்தை வழங்கினார். இரட்டையர் இறுதி போட்டியில் கனடாவின் கேப்ரியல்லா-பிரேசிலின் லுசா […]
ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை இந்தியாவின் பிவி சிந்து வென்றார். ஸ்விட்சர்லாந்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் மகளிர் பிரிவு ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து,தாய்லாந்தின் புசானன் ஒங்பாம்ருங்பானை எதிர்கொண்டார். ஒலிம்பிக்கில் இரட்டைப் பதக்கம் வென்ற சிந்து 49 நிமிடங்களில் 21-16, 21-8 என்ற செட் கணக்கில் புசானனை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். தாய்லாந்து வீராங்கனை பூசானனுடன் 17 முறை மோதியுள்ள சிந்து அதில் 16 முறை வெற்றியை மட்டுமே பெற்றுள்ளார்.எனினும்,2019 […]