நேற்று(ஜூலை 7) நடந்த FIH மகளிர் ஹாக்கி உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகள் மோதிக்கொண்டன. இதில் நியூசிலாந்துக்கு எதிராக 3-4 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதைத்தொடர்ந்து, நியூசிலாந்து அதிக மதிப்பெண்களை பெற்று முதலிடத்தில் FIH மகளிர் ஹாக்கி உலக கோப்பை போட்டியின் கால் இறுதிக்கு நேரடியாக தேர்வு செய்யப்பட்டது. இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான பகுதி-பி ஆட்டத்தில் தோல்வியடைந்தாலும் கிராஸ்-ஓவர் சுற்றுக்கு முன்னேறியது. இந்த கிராஸ்-ஓவர் சுற்று ஞாயிற்றுக்கிழமை […]
ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்திய மகளிர் அணி,அர்ஜென்டினாவிடம் போராடி தோல்வியுற்றுள்ளது. இன்று நடைபெற்ற ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்திய மகளிர் அணி,அர்ஜென்டினாவை எதிர்கொண்டது.அதன்படி,போட்டி தொடங்கிய சில நிமிடத்திலேயே இந்திய மகளிர் அணி கோல் அடித்தது.இதனையடுத்து,சுதாரித்துக் கொண்ட அர்ஜென்டினா அணி, கோல் அடித்தது.இதனால்,1-1 என்ற கணக்கில் மிகவும் விறுவிறுப்பாக போட்டி நடைபெற்றது. இதனையடுத்து,மீண்டும் அர்ஜென்டினா அணியினர் கோல் அடிக்க,அதனை முறியடிக்கும் முயற்சியில் இந்திய அணியினர் ஈடுபட்டனர்.ஆனால்,போட்டியின் முடிவில் 1-2 என்ற கணக்கில் இந்திய அணி போராடி தோல்வியுற்றுள்ளது.இதனால்,வெண்கலப் […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி 1-0 என்ற கணக்கில் அயர்லாந்து அணியை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32 வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.அதன்படி,கடந்த 24 ஆம் தேதி நடைபெற்ற நெதர்லாந்திற்கு எதிரான பூல்(Pool) A முதல் லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 5-1 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது. தொடர் தோல்வி: அதன்பின்னர்,ஜெர்மனிக்கு எதிரான இரண்டாவது லீக் ஆட்டத்திலும் […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் தற்போது நடைபெற்று வரும் மகளிர் ஹாக்கி போட்டியில் நெதர்லாந்துடன்,இந்திய மகளிர் அணி விளையாடி வருகிறது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமான தொடக்க நிகழ்ச்சிகளுடன் நேற்று அதிகாரப்பூா்வமாகத் தொடங்கிய நிலையில், இன்று பல்வேறு தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தியா பங்கேற்பு: அதன்படி, மகளிர் பளுதூக்குதல் 49 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார்.துப்பாக்கி சுடுதல் போட்டியில், சவுரப் சவுத்ரி மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார், ஆனால்,அவர் 10 […]