2017 ஒருநாள் உலகக்கோப்பை தொடர், 2020 டி 20 உலகக்கோப்பை தொடர், தற்பட்டது 2022 காமன்வெல்த் இறுதி போட்டி இந்த 3 தொடர்களிலும் இறுதி போட்டி வரை சென்று கோப்பையை இழந்துள்ளளது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. இங்கிலாந்தில் காமன்வெல்த் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்றுடன் அனைத்து போட்டிகளும் நிறைவடைந்துள்ளளது. இதில் இந்திய அணி நல்ல எண்ணிக்கையில் பதக்கங்களை வென்று வருகிறது. இதில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பங்கேற்றது. அதில் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா […]
2025ஆம் ஆண்டு, பெண்கள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரை நடத்தும் அனுமதியை இந்தியா பெற்றுள்ளது. ஆடவர் கிரிக்கெட்டிற்கு இருக்கும் ரசிகர்கள் எதிர்பார்ப்பை போலவே , தற்போது பெண்கள் கிரிக்கெட்டும் மிக பிரபலமாகி வருகிறது. ரசிகர்களால் கவனிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, கடைசியாக 2013ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை இந்தியா நடத்தியது. அந்த தொடரில் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது அடுத்து , 2017-இங்கிலாந்திலும், 2022 – நியூசிலாந்து நாட்டிலும் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் முறையே முறையே இங்கிலாந்து, ஆஸ்திரிலியா ஆகிய […]
நியூசிலாந்து நாட்டின் பெண்கள் கிரிக்கெட் அணிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணிக்கு இடையே 3-வது ஒரு நாள் போட்டி தொடர் நடைபெற இருந்த நிலையில், நியூசிலாந்து அணி நிர்வாக உறுப்பினர் ஒருவருக்கு மிரட்டல் செய்தி ஒன்று வந்துள்ளது. இதனை நியூசிலாந்து அணியினரும் உறுதி செய்துள்ளனர். அதில், நியூசிலாந்து வீராங்கனைகள் தங்கியிருக்கக் கூடிய ஹோட்டலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அதே போல நியூசிலாந்து அணி நாடு திரும்பும் பொழுது அவர்கள் செல்லக்கூடிய விமானத்தில் […]
இந்தியாவிற்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் 2 வது போட்டியிலும் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்துக்கு சுற்று பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 ஒரு நாள் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் , கடந்த மாதம் 27-ம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று இரண்டாவது ஒரு நாள் போட்டி […]
மகளிருக்கான உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. கயானா நகரில் நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் ‘பி’பிரிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் மோதின.இந்த ஆட்டத்தில் இந்தியா மகளிரணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கயாவில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்தது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடி ஆட்டத்தால் […]
இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரின் செயல் பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது. ஐசிசி மகளிருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இந்திய மகளிரணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர் உள்ளார் இவரது தலைமையிலான இந்திய அணி பங்காளி பாகிஸ்தானை நேற்று ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.இதற்கு முன் கடந்த 10-ம் தேதி நியூசிலாந்தை இந்தியா வென்றது. இந்தப் போட்டியில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 49 பந்துகளில் சதம் விளாசி சர்வதேச அளவில் […]
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 3 வது டி20 ஆட்டத்தில் இந்திய பெண்கள் ஏ அணி வெற்றி பெற்றுள்ளது. டி20 பெண்கள் உலக கோப்பை தொடர் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீலில் நடக்கவுள்ள நிலையில் அதற்கு தயாராகும் வகையில் இந்திய பெண்கள் ஏ அணியும் ஆஸ்திரேலிய ஏ அணியும் டி20-3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் பங்கேற்றது.2 ஆட்டங்களில் வெற்றி பெற்ற இந்திய மகளிரணி 3 வது ஆட்டத்தில் களமிரங்கியது. மும்பையில் நடந்த இந்த கடைசி […]