மகளிர் ஆசிய கோப்பை : இந்த ஆண்டில் அடுத்ததாக மிகப்பெரிய சர்வேதச கிரிக்கெட் தொடராக பார்க்கப்படுவது மகளீருக்கான ஆசிய கோப்பை தொடர் தான். கடந்த 2022-ம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று 7-வது முறையாக ஆசிய கோப்பை தொடரை வென்று அசத்தியது. இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்த தொடர்ந்து இன்று (ஜூலை-19) தொடங்குகிறது. ஆசியா கண்டத்தில் உள்ள கிரிக்கெட் அணிகளான […]