Tag: women's

#BREAKING: மாணவிகளுக்கு உயர்கல்வி உதவித்தொகை – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

மாணவிகளின் வங்கி கணக்கில் மாதந்தோறும் 7-ஆம் தேதி ரூ.1000 வழங்க தமிழக அரசு முடிவு. கடந்த தமிழக சட்டப்பேரவையில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்’, `மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்’ என்று மாற்றி அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு வங்கிக் கணக்கில் மாதம் தோறும் ரூ.1000 செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, அரசுப் பள்ளியில் 6- ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு […]

#TNGovt 5 Min Read
Default Image

“பெண்கள் வேலைக்கு செல்வது அவசியமில்லை” – மும்பை ஐ-கோர்ட் தீர்ப்பு

ஒரு பெண் பட்டதாரி என்பதால் அவர் வேலைக்கு செல்ல வேண்டும் என்பது அவசியமில்லை என தீர்ப்பு. ஒரு பெண் பட்டதாரி என்பதற்காக வேலைக்குச் செல்லும்படி கட்டாயப்படுத்த முடியாது என்று மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கணவனிடம் ஜீவனாம்சம் கோரி தொடர்ந்த வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பில் வேலை செய்வது அல்லது வீட்டில் உட்கார்ந்திருப்பது ஒரு பெண்ணின் விருப்பம், ஒரு பெண் பட்டதாரி என்பதால் அவர் வேலைக்கு செல்ல வேண்டும் என்பது அவசியமில்லை என்று தீர்ப்பு […]

#mumbai 2 Min Read
Default Image

#BREAKING: 500 பெண்களுக்கு ஆட்டோ வாங்க தலா ரூ.1 லட்சம் மானியம் – அமைச்சர் அறிவிப்பு

ஆகஸ்ட் மாதத்திற்குள் திமுக அரசு ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் என்று அமைச்சர் அறிவிப்பு. தமிழ்நாடு சட்டப்பேரவையில் எரிசக்தித் துறை, தொழிலாளர் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் துறை சார்ந்த அமைச்சர்கள் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில், பேரவையில் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், 500 பெண் ஓட்டுநர்களுக்கு புதிதாக ஆட்டோ ரிக்ஷா வாங்க தலா ரூ.1 லட்சம் மானியம் […]

#TNAssembly 3 Min Read
Default Image

பெண்களின் கன்னித்தன்மை சோதனைக்கு தடை விதிக்க வேண்டும் – இங்கிலாந்து மருத்துவர்கள் கோரிக்கை..!

பெண்களின் கன்னித்தன்மையை சரி செய்யும் முறைக்கு இங்கிலாந்து மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை. கன்னித்தன்மை சோதனை பெறுவதற்கான பிரச்சினை மீண்டும் வேகத்தை பெறத் தொடங்கியுள்ளது. இந்த முறைக்கு இங்கிலாந்து மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உண்மையில் இங்குள்ள மருத்துவர்கள் “கன்னித்தன்மை சரி செய்யும்” (virginity repair) என்ற பெயரில் போலி செயல்பாடுகளை நிறுத்தாதவரை கன்னித்தன்மை சோதனை செய்வதில் எந்த பயனும் இல்லை என்று கூறினர். ராயல் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவக் கல்லூரி […]

British doctors 8 Min Read
Default Image

“ஷிலாஜித்” ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களின் பாலியல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.!

பெண்ளுக்கு லிபிடோ (பாலியல் இழப்பு) பிரச்சினையை சமாளிக்க ஷிலாஜித் மிகவும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா..? பாலியல் சக்தியை அதிகரிக்கவும் பராமரிக்கவும் ஷிலாஜித் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. ஷிலாஜித்துக்கு பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இந்த ஆய்வில், ஆராய்ச்சியின் போது பெண் எலிகள் மீது ஷிலாஜித் பயன்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அதனுடைய அண்டவிடுப்பின் காலம் ஐந்து நாட்களிலிருந்து ஏழு நாட்களாக அதிகரித்தது. ஷிலாஜித்தை எடுத்துக்கொள்வதோடு, பெண்களில் லிபிடோ அத்துடன் மன அழுத்தம் மற்றும் கவலை பிரச்சினைகள் […]

sexualhealth 4 Min Read
Default Image

பெண்களே..! ஓரின சேர்க்கை தம்பதியினருக்கு எச்.ஐ.வி நோய் வருமா? வாங்க அறியலாம்.!

எய்ட்ஸ் அல்லது பாலியல் பரவும் நோய்த்தொற்று பற்றி பேசும்போதெல்லாம், நம் மனதில், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு இடம் பெறுகிறது. ஆனால் ஓரினச்சேர்க்கை உறவுகளுக்கும் எச்.ஐ.வி பரவுமா.? இது ஒரு சிறந்த கேள்வி. செக்ஸ் என்பது ஊடுருவல்களை மட்டும் குறிக்காது, அது உங்களுக்குத் தெரியும். நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவர் ஓரின சேர்க்கையாளராக இருந்தால், அவர்களுக்கு எய்ட்ஸ் உட்பட பல பாலியல் பரவும் நோய்த்தொற்றுகளும் இருக்கலாம். உண்மையில், செக்ஸ் மூலம் தொற்று பரவுவதற்கு மிகப்பெரிய காரணம் […]

HIV 7 Min Read
Default Image

சொதப்பல் ஆட்டத்தால் இந்திய வீராங்கனையை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா வீராங்கனை முதலிடம்.!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக கோப்பை டி-20 தொடரின், லீக் ஆட்டங்களில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷபாலி வர்மா தரவரிசையில் முதலிடம் பிடித்தார். இதையடுத்து இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மெல்பர்ன் ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் அடித்து இந்தியாவுக்கு ஒரு பெரிய இலக்கை நிர்ணயித்தது.  அதிரடியாக ஆடிய தொடக்க வீராங்கனைகள்  அலிஸா ஹீலி (75) மற்றும் பெத் மூனி (78*) […]

ICC 3 Min Read
Default Image

பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் – பிரதமருக்கு கோரிக்கை வைத்த புதுச்சேரி முதல்வர்.!

சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் உலக மகளிர் தின பரிசாக, பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கினால் நன்றாக இருக்கும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த அவர், மகளிர் தினத்தை முன்னிட்டு, உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் சம […]

33 percent 2 Min Read
Default Image

மகளீர் தினத்தையொட்டி மகளிருக்கான பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்பு!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பெண்களுக்காக பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். இந்நிலையில், நாளை உலக மகளீர் தினம் அனுசரிக்கப்படவுள்ளது. இதனையடுத்து, பிரதமர் மோடி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  அந்த அறிவிப்பில், மகளீர் தினத்தை முன்னிட்டு, நாள் நாடு முழுவதும் உள்ள புராதன இடங்களை நேரில் சென்று இலவசமாக பார்க்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும், மகளிர்தினத்தையொட்டி தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை பார்க்க கலாச்சாரத்துறை அமைச்சகம் சலுகை அறிவித்துள்ளது. 

#PMModi 2 Min Read
Default Image

பெண் என்றாலே பெருமை தானே!

நம்முடைய முன்னோர்களின் காலத்தில் பெண் என்றாலே அவளை  என்ற நிலையில்  வைத்திருந்தனர். அந்த வகையில் பெண் குழந்தை பிறந்த நாள் முதல் அவர் மறித்து மண்ணுக்குள் போகும் வரை பல அடக்கு முறைகளுக்கு ஆளாக்கப்படுகிறார். ஆனால், அந்த காலங்கள் எல்லாம் கடந்து போய், இன்று அனைத்து துறைகளிலும் கால் பதித்து பல சாதனைகளை படைத்து வருகின்றனர் பெண்கள். ஆண்களுக்கு பெண்கள் இளைத்தவர்கள் இல்லை என்பதை எல்லா துறைகளிலும் நிரூபித்து வருகின்றனர். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும்,  மார்ச் 8-ம் […]

#Celebration 3 Min Read
Default Image

டி20 உலகக் கோப்பை : முதல் போட்டியில் நடப்பு சாம்பியனுடன் மோதும் இந்திய அணி.! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

ஆஸ்திரேலியாவில் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தனது முதல் போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ளது. ஆஸ்திரேலியாவில் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டி பிப்ரவரி 21 முதல் மார்ச் 8-ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதில் 10 அணிகள் கலந்துகொண்டு, மொத்தம் 23 ஆட்டங்களில் விளையாட உள்ளன. அந்த […]

AUSW VS INW 5 Min Read
Default Image

வந்தது பெண்களுக்கான புதிய பாதுகாப்பு சட்டம்.! பஞ்சாப் அரசு அதிரடி..!

சில தினங்களுக்கு முன்னர் ஹைராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவர் எரித்துக்கொள்ளப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  அங்கு நடைபெற்ற நிலையில் பஞ்சாபில் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது . பெண்கள் இரவு நேரத்தில் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்காக போலீஸ் வாகனத்தில் இலவசமாக அழைத்துச் செல்லும் திட்டத்தை பஞ்சாப் முதல்-மந்திரி அம்ரீந்தர் சிங் அறிவித்துள்ளார். ஐதராபாத்தில் சில தினங்களுக்கு முன்னர் கால்நடை பெண் மருத்துவர் ஒருவரை இரவு நேரத்தில் ஒரு தனிப்பட்ட கும்பல் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு […]

Amrinder Singh 4 Min Read
Default Image

பெண்கள் விடுதி உரிமம் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஜன.20 வரை நீட்டிப்பு…!!

மகளிர் விடுதிகளை பதிவு செய்வதற்கான கால அவகாசம், ஜனவரி 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் சமீபத்தில், பெண்கள் விடுதியில் கேமரா வைத்து, அங்கு தங்கி இருந்த பெண்களை தவறாக வீடியோ எடுத்த விடுதியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். அந்த விடுதி, உரிமம் இல்லாமல் இயங்கி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, நகரில் இயங்கிவரும் பெண்கள் விடுதிகளை, முறையாக பதிவு செய்ய டிசம்பர் 31-ம் தேதி வரை மாவட்ட ஆட்சியர் அவகாசம் […]

#License 3 Min Read
Default Image