இந்திய இராணுவத்தில் உள்ள பெண் அதிகாரிகளுக்கு அவர்களின் ஓய்வுக்காலம் வரை பணியாற்ற முறையான அனுமதி கடிதத்தை பாதுகாப்பு அமைச்சகம் இன்று வெளியிட்டது. இந்திய இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்த நடவடிக்கை இராணுவத்தில் அதிக பொறுப்பை ஏற்க பெண் அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கும். இந்திய ராணுவத்தில் உள்ள அனைத்துப் பத்து பிரிவுகளிலும் குறுகிய கால பணியில் உள்ள பெண் அதிகாரிகளுக்கு ஓய்வுக்காலம் வரை பணியாற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ராணுவ விமானப்பாதுகாப்பு (AAD), சிக்னல்கள், பொறியாளர்கள், ராணுவ விமானப்போக்குவரத்து, ராணுவ […]