அலட்சியப்படுத்திய தலைவர்கள் மத்தியில் கொரோனாவை தைரியமாக எதிர்கொண்டு கட்டுக்குள் வைத்திருக்கும் பெண் தலைவர்கள். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு வல்லரசு நாடுகள் மிரண்டு இருப்பதை அனைவராலும் அறிய முடிகிறது. ஆனால் பெண்களை தலைவர்களாக கொண்ட நாடுகள் தைரியமான முடிவுகளால் கொரோனா வைரஸை கட்டுக்குள் வைத்துள்ளனர். இதனிடையே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொரோனா வைரஸை தொடக்கத்தில் வதந்தி என்று கூறினார். இதையடுத்து ஆராய்ச்சியாளர்களின் எச்சரிக்கையும் அலட்சியப்படுத்தினார். அதுபோன்று பிரிட்டன் பிரதமர் மோரிஸ் ஜான்சன் கொரோனாவை அலட்சியமாகவே கருதினார். […]