ஹைதிராபாத் : தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் நேற்று (டிசம்பர் 5) பான் இந்தியா திரைப்படமாக உலகம் முழுக்க வெளியான திரைப்படம் ‘புஷ்பா 2’. ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடித்துள்ள இந்த படத்திற்கு நேற்று முதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதேநேரம் நேற்று புஷ்பா 2 திரைப்படம் பார்க்க வந்த பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஹைதிராபாத்தில் உள்ள சந்தியா எனும் திரையரங்கில் நடிகர் […]
திருமணமாகி 40 நாட்களேயான புதுமணப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் டோல்கேட்டுக்கு அருகிலுள்ள வாழ்வந்தான்புரத்தில் வசித்து வருபவர் அருள் சாமி. இவர் கடந்த மாதம் கிறிஸ்டி ஹெலன்ராணி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணமான நாட்கள் முதலே இருவருக்கும் இடையில் சண்டை நிலவி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் 26வயதான புதுமண பெண்ணான கிறிஸ்டி வீட்டின் அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றிற்கு அதிகாலையில் சென்றுள்ளார். வெகு […]
காதலியின் மீதுள்ள சந்தேகத்தால் அவரது போன் பாஸ்வேர்ட்டை கேட்க, காதலி தர மறுத்ததால் ஆத்திரமடைந்த காதலன் கொலை செய்துள்ளார். கிழக்கு டெல்லியில் உள்ள விநோத் நகர் பகுதியில் பிரம்பால் சிங் (39) என்பவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் மம்தா சர்மா(35). ஏற்கனவே பிரம்பால் சிங் திருமணம் செய்தவர் என்பதும், அவருக்கு 3 குழந்தைகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதே போன்று மம்தாவிற்கும் 17 வயதில் மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு […]
கேரளா மாநிலம், எர்ணாகுளத்தில் பெண் ஒருவர் தற்செயலாக வங்கியின் கண்ணாடி கதவில் மோதியதில், அவர் வயிற்றில் கண்ணாடித்துண்டு சிக்கி அவர் உயிரிழந்தார். கேரளா மாநிலம், பெரம்பவூரில் கூவப்பாடியைச் சேர்ந்தவர், பீனா ராஜு பால். 46 வயதாகும் இவர், பெரம்பவூரில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கிக்கு சென்றுள்ளார். அப்பொழுது அவர் வண்டி சாவியை வண்டியிலே வைத்துள்ளார். அதை எடுக்க வெளியே செல்லும்பொது, எதிர்பாராதவிதமாக அங்குள்ள கண்ணாடி கதவில் இடித்து கீழே விழுந்தார். இதனால் அந்த இடத்தில் அந்த […]
பீகார் மாநிலம், முசார்பர்பூர் ரயில் நிலையத்தில் இறந்துபோன தாயை தூங்கிக்கொண்டு இருக்கிறாள் என நினைத்து எழுப்ப முயற்சிக்கும் குழந்தையின் வீடியோ ஒன்று, பார்ப்போரின் கண்களை கலங்கவைக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், தொழிலாளர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், லட்சக்கணக்கான வெளிமாநில மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வேலையின்றி திண்டாடி வருகின்றனர். இதனையடுத்து பல […]
குளியல் தொட்டியில் குளிக்கும் பொது, சார்ஜ் செய்து வைத்த செல்போன் விழுந்ததால், ரஷ்யாவை சேர்ந்த பெண்மணி உயிரிழந்துள்ளார். ரஷ்யாவை சேர்ந்த எல்ஜினியா என்ற பெண். இவர் சம்பவத்தன்று, தனது கைபேசியுடன் குளியலறைக்கு சென்றுள்ளார். குளியல் தொட்டிக்கு அருகில் உள்ள மின் இணைப்பில் தனது கைபேசிக்கு சார்ஜ் போட்டுவிட்டு, குளிக்க தொட்டிக்குள் இறங்கினார். அப்பொழுது, எதிர்பாராத விதமாக அவரின் கைபேசி தவறி தொட்டிக்குள் விழுந்தது. இதில், மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். எல்ஜினியாவின் இறப்பு, அந்த […]