இந்திய மகளிர் ஹாக்கி அணியின் நட்சத்திர வீராங்கனை வந்தனா உத்தரகாண்டின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த வந்தனா கட்டாரியா ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் அணியில் இடம்பெற்று விளையாடி வருகிறார். இந்நிலையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஹாட்ரிக் கோலை வந்தனா அடித்திருந்தார். ஒலிம்பிக் வரலாற்றில் ஹாட்ரிக் கோல் அடித்த முதல் பெண் இந்திய வீராங்கனை வந்தனா தான். எனவே, வந்தனாவுக்கு உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி […]