Tag: women boxing

காமன்வெல்த்தின் இந்திய வீராங்கனை தங்கம் வென்று சாதனை

காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மல்யுத்ததில் மகளிர் பிரிவில் கலந்து கொண்ட சாக்ஷி மாலிக் அரைஇறுதி சுற்றில் வெற்றி பெற்று இறுதி போட்டியில் நியூசிலாந்து வீராங்கனையை எதிர்கொண்டார். இந்த இறுதி போட்டியில் நியூசிலாந்து வீராங்கனையை 13-2 என்கிற புள்ளியில் எளிதில் வீழ்த்தி இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுத்தார். இவர் 63 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டு வென்றுள்ளார். மேலும் படிக்க… dinasuvadu.com

india 2 Min Read
Default Image

5 தங்கம் உள்பட 7 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்

மகளிருக்கான உலக இளைஞர் குத்துச்சண்டை போட்டிகள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்று வருவதை நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.  மேலும், இந்த போட்டிகளில் 38 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர். மொத்தம் 150க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டியின் அரையிறுதி சுற்று போட்டிகளுக்கு ஏழு இந்திய வீராங்கனைகள் தகுதிபெற்று பதக்கத்தை உறுதி செய்து இருந்தனர். இந்நிலையில் நேற்று இதன் இறுதி போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில், 48 கிலோ எடைப்பிரிவில் நீத்து, 54 கிலோ எடைப்பிரிவில் சாக்‌ஷி […]

gold medal 3 Min Read
Default Image

இந்தியாவுக்கு 7 பதக்கங்கள் உறுதி : குத்துசண்டை

கடந்த ஆண்டு நடைபெற்ற மகளிருக்கான உலக இளைஞர் குத்துசண்டை போட்டியில் இந்தியா ஒரே ஒரு வேங்கலபதக்கம் மட்டுமே பெற்றிருந்தது. ஆனால் தற்போது இந்தியாவிற்கு 7 பதக்கங்கள் கிடைக்க போகிறது. இந்த வருட போட்டியில் 7 பேர் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். இதில் கண்டிப்பாக பதக்கம் கிடைக்கும், அனைத்தும் தங்கமாக வந்தால் மிகுந்த சந்தோசம் தான்.  அவர்கள் 64, 54, 48, 57, 51, 81, 81+  ஆகிய பிரிவுகளில் தகுதி பெற்றுள்ளனர். இந்த போட்டிகள் அசாம் மாநிலத்திலுள்ள […]

assam 2 Min Read
Default Image