அபுதாபியைச் சேர்ந்த இந்தியப் பெண் பிராங்பேர்ட் சர்வதேச விமான நிலையத்தில் நான்கு நாட்களாக சிக்கித் தவித்துள்ளார். தன்னை மீண்டும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் போக அனுமதிக்குமாறு அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். விளம்பர நிபுணரான பிரியா மேத்தா, ஜூலை 4 ம் தேதி துபாய்க்கு இணைக்கும் விமானத்தை பிடிக்க சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து பிராங்பேர்ட் சென்றார். இந்நிலையில் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் (ஐசிஏ) ஒப்புதல்கள் இல்லாததால் பிராங்பேர்ட்டில் இருந்து தனது விமானத்தில் ஏற […]