சீனப் பெண் ஏசு வழிபாட்டு முறை நாகலாந்து மாநிலத்திலும் பரவ ஆரம்பித்துள்ளதால் மதபோதகர்கள் எச்சரித்து வருகின்றனர். சீனாவில் 1920 இல் நிறுவப்பட்ட பெண் இயேசுவை வணங்கும் வழிபாட்டு முறை ஒன்று தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு சர்வவல்லமையுள்ள கடவுள் வழிபாட்டு முறை. இயேசு மரித்து உயிர்த்தெழுந்த போது பெண்ணாக எழுந்தார் என்ற கருத்துடன் கூடிய இந்த வழிபாட்டு முறை பின்பற்றப்பட்டு வந்துள்ளது. ஆனால் சீனாவில் அந்த வழிபாட்டு முறை தற்பொழுது தடை செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் […]