Tag: woman in pain

வலியால் துடித்த பெண்ணை 8 கி.மீ சுமந்து சென்று காப்பாற்றிய ராணுவ வீரர்கள்.!

காஷ்மீரில் தற்போது கடும் பனி பொழிந்து வருகிறது. கடும் பனி பொழிவை பொருட்படுத்தாமல் கர்ப்பிணி பெண்ணை 8 கி.மீ சுமந்து சென்று 2 உயிர்களை இராணுவ வீரர்கள் காப்பாற்றினார். காஷ்மீரில் தற்போது கடும் பனி பொழிந்து வருகிறது.இதனால் அங்கு  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.மேலும் கடும் பனி காரணமாக வாகன போக்குவரத்து அங்கு பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஒரு பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. ஆனால் அங்கு பனியால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட்டதால் அப்பெண்ணை  மருத்துவமனைக்கு […]

#Kashmir 3 Min Read
Default Image