Tag: WIvsNZ

நேற்றைய போட்டியில் இண்டீஸ் வீரரை தூக்கி சென்ற நியூசிலாந்து வீரர்கள் வைரல் வீடியோ.!

நேற்று  நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை காலிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியும் , வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.   இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிர்க் மெக்கென்சிக்கு  தசை பிடிப்பு ஏற்பட்டது. அவரால் நடக்க முடியாததால் நியூசிலாந்து வீரர்கள் அவரை மைதானதிற்கு வெளியே வரை தூக்கிக் கொண்டு சென்றனர்.  19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை போட்டிகள் தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.  இந்த உலகக் கோப்பை போட்டியில் மொத்தம் 16அணிகள் கலந்து […]

Kirk McKenzie 4 Min Read
Default Image