Tag: WIvsIND

#WIvsIND: வெஸ்ட் இண்டீசை சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து வரலாறு படைத்த இந்தியா!

ஒருநாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியை தங்கள்  சொந்த மண்ணில் முதல் முறையாக ஒயிட்வாஷ் செய்து வரலாறு படைத்தது இந்தியா.  வெஸ்ட் இண்டீஸ்க்கு பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 3 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து, 2-வது ஒரு நாள் போட்டியில், 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி […]

3rdODI 8 Min Read
Default Image
Default Image