டி20I : டி20 உலகக்கோப்பையின் 2-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், பப்புவா நியூ கினி அணியும் கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. இதனால் பப்புவா நியூ கினி அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கி விளையாடியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை […]