இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியான கம்ரியா_வில் மூளை இல்லாமலால் குழந்தை பிறந்துள்ளது. தற்போது மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் மூளை வளர்ச்சியடைந்து ஆரோக்கியமுடன் இருந்து வருகின்றார். இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியான கம்ரியா_வை சேர்ந்த ரப் என்பவரின் மனைவி ஷெல்லி கடந்த 2013ஆம் ஆண்டில் கர்ப்பிணியாக இருந்த போது இவரின் குழந்தையை மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தனர்.அப்போது குழந்தை மூளை இல்லாமல் இருப்பதை பார்த்த மருத்துவர்கள் கருக்கலைப்பு செய்ய பரிந்துரைத்தனர். ஆனால் தம்பதி அதனை விரும்பவில்லை . அந்த குழந்தை பிறக்கும் போது மூளைப் பகுதியில் குறைவான […]