16 நாடுகள் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத நுழைவை வழங்குகின்றன என்று மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நேற்று நடைபெற்ற மாநிலங்களவையில் இந்தியர்களுக்கான விசா குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளிதரன் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில், சாதாரண இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு ஈரான், இந்தோனேசியா, மியான்மர் உள்ளிட்ட […]
பிரேசிலில் ஜனாதிபதியாக இந்த ஆண்டு பதவியேற்றவர் ஜாய்ர் போல்சோனாரா. இவர் பதவியேற்ற சில மாதங்களிலேயே விசா நடைமுறையில் அதிரடி மாற்றங்களை கொண்டு வந்து உள்ளார். அதாவது வளர்ந்து வரும் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா நடைமுறை எளிதாக்கி உள்ளார். அதன்படி அமெரிக்கா , ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவை சார்ந்த தொழில் அதிபர்கள் , சுற்றுலா பயணிகளுக்கு பிரேசில் வர விசா தேவையில்லை என அறிவிக்கப்பட்டது. தற்போது பிரேசிலுக்கு வரும் இந்தியா மற்றும் சீனா தொழிலதிபர்களுக்கும் , சுற்றுலா பயணிகளுக்கு […]