நம் வீட்டில் வைத்திருக்கும் நகைக்கு முறையான ரசீது இல்லையென்றால் அபராத வரியை செலுத்த வேண்டும் என அடுத்த பான்மதிப்பிழப்புக்கு தயாராகிவருகிறது மத்திய அரசு . கடந்த 2016 இல் மோடி தலைமையிலான அரசு கருப்புப்பணத்தை மீட்க பணமதிப்பிழப்பு நடவெடிக்கையை மேற்கொண்டது அனால் அது தோல்வியில் முடிந்தது ,இதனால் கருப்புப்பணத்தை அனைவரும் தங்கமாக மாற்றியுள்ளனர் இதை மீட்க மோடி அரசு புதிய திட்டத்தை கொண்டுவரயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . இந்நிலையில் ரசீது இல்லாமல் நம் வீடுகளில் இருக்கும் தங்கத்திற்கு […]