Tag: without fire

அடுப்பு இல்லாமல், நெருப்பு இல்லாமல் சமைக்கும் போட்டி.! திரளாக கலந்து கொண்ட மாணவர்கள்.!

இந்தியன் ஆயில் சார்பில் நெருப்பில்லாமல் சமைக்கும் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் பவனில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் சிக்கனம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் பவனில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் சிக்கனம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தியன் ஆயில் சார்பில் நெருப்பில்லாமல் சமைக்கும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில்  ஏரளமான பெண்கள், மாணவர்கள், சமையல் கலைஞர்கள் என பல்வேறு தரப்பு மக்களும்  கலந்துகொண்டனர். […]

cook without oven 4 Min Read
Default Image