நாட்டில் இதுவரை 9 மாநிலங்களில் சிபிஐ விசாரணை நடத்த வழங்கிய பொது ஒப்புதல் ரத்து என மத்திய அரசு தகவல். இந்தியாவில் இதுவரை 9 மாநிலங்களில் சிபிஐ விசாரணை நடத்த வழங்கிய பொது ஒப்புதலை ரத்து செய்துள்ளது மத்திய அரசு. இதுவரை 9 மாநிலங்களில் சிபிஐ விசாரிக்க வழங்கிய பொது ஒப்புதல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதில் குறிப்பாக மத்திய அரசை கடுமையாக எதிர்த்தும் இந்த பொது ஒப்புதலை […]