துபாய் : இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் தொடர்ந்து 2 தோல்விகளை சந்தித்தது. நேற்றைய போட்டியின் முடிவுகளை எதிர்நோக்கி இருந்தது. ஆனால், நேற்றைய நியூசிலாந்து, வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டியும் பாகிஸ்தான் எதிர்பார்த்தது போல இல்லை என்பதால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற முடியாத நிலை உருவாகி உள்ளது. பாகிஸ்தான் அணி நியூசிலாந்து மற்றும் […]