கர்நாடகாவில் விஸ்ட்ரோன் கார்ப்பரேஷன் ஐபோன் உற்பத்தி அடுத்த 20 நாட்களில் செயல்படும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் பிரபலமான ஐபோன் தயாரிக்கும் விஸ்ட்ரோன் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் கூடுதல் நேர ஊதியம் மற்றும் சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் தேதி வன்முறையில் ஈடுபட்டனர். கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் நரசபுராவில் உள்ள இந்த தொழிற்சாலையில் வன்முறையில் ஈடுபட்ட தொழிலாளர்கள் ஒப்பந்தம் செய்ததை விட குறைவான ஊதியமே கொடுப்பதாகவும், கூடுதல் நேரம் பணியாற்றுவதற்கான […]
விஸ்ட்ரான் ஐபோன் உற்பத்தி நிறுவனத்தில் நடந்த வன்முறை தொடர்பாக 5,000 ஒப்பந்தத் ஊழியர்கள் உட்பட மொத்தம் 7,000 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கர்நாடகாவின் கோலாரில் உள்ள விஸ்ட்ரான் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காததால் கடந்த டிசம்பர் 12 ம் தேதி பெங்களூரிலிருந்து 51 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தைவானின் தலைமையிடமான விஸ்ட்ரான் நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் நுழைந்து அடித்து நொறுக்கினர். இதனால், ஆயிரக்கணக்கான ஐபோன்கள், மடிக்கணினிகள் மற்றும் பிற உற்பத்தி இயந்திரங்கள் […]