கவுதம் கம்பீர் : இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்ற கவுதம் கம்பீருக்கு பல கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரான ஜெய்ஷா நேற்று அவரது எக்ஸ் தளத்தில் அதிகாரபூர்வமாக இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயலாற்றுவார் என்று அறிவித்திருந்தார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலிருந்து தலைமை பயிற்சியாளரின் பெயர் பட்டியலில் கவுதம் கம்பீரின் பெயர் அதிகமாகவே பேசப்பட்டது. ஆனாலும், எந்த அதிகாரப்போர்வை தகவலை பிசிசிஐ வெளியிடாமலே […]