தற்போது மாறிவரும் நாகரீக வளர்ச்சிக்கு ஏற்ப அனைத்து துறைகளும் மாறிவரும் நிலையில் ஆடியா சாதன நிறுவனங்களும் விதிவிலக்கல்ல. அந்த வகையில் உலக அளவில் ஆடியோ சாதன உற்பத்தியில் சிறந்து விளங்கும் ஜோஸ் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தற்போது,வயர்கள் அற்ற ஹெட்போனை அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளது. உபயோகப்படுத்திய பின் இதை மடித்து வைத்துக்கொள்ளும் அளவிற்க்கு அழகானது. எனவே இது அதிக அளவு இடத்தை ஆக்கிரமிக்காது. இது புளூடூத் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது.இதன் சந்தை விலை ரூ.3,999/-. ஆகும். இதை ஒரு […]