சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.இது மற்ற நிறுவனங்களலைக் காட்டிலும் சிறப்பு வாய்ந்த மாடல்களாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஐரிஸ் ஸ்கேனர் போன்ற பல்வேறு வசதிகளை கொண்டு வெளிவரும் என அந்நிறுவனம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். ஆன்லைனில் கசிந்த சியோமி மி மேக்ஸ் 3 புகைப்படத்தில் டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் […]