குளிர்காலம் வந்துவிட்டாலே நம்மில் பலருக்கு குறிப்பாக வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு தோல் வெடிப்பு, உதடு வெடிப்பு மற்றும் பாதங்களில் வெடிப்பு அதிக அளவு காணப்படும். இதிலிருந்து நம் சருமத்தை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். தோல் பராமரிப்பு சருமம் வறண்டு போவதற்கு முதல் காரணம் தண்ணீர் குறைவாக குடிப்பது தான். அதுவும் குளிர் காலம் வந்து விட்டால் அதிக சிறுநீர் கழிக்க வேண்டும் என்று நினைத்து தண்ணீரின் அளவை குறைத்துக் கொள்கிறோம். இது […]