டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் அதானி விவகாரம், வக்பு வாரிய சட்டமசோதா , மணிப்பூர் விவகாரம், உத்திர பிரதேச மசூதி விவகாரம் உள்ளிட்டவை பேசு பொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தொடரில், மத்திய அரசு, வக்பு வாரிய திருத்த சட்டம், ரயில்வே துறை திருத்த சட்டம், வங்கி புதிய சட்டதிட்டங்கள் […]
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி டிசம்பர் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று காலை 10 மணி அளவில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்குகிறது. டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெறும் இந்தக் கூட்டத் தொடரில் மொத்தம் 19 அமர்வுகள் நடைபெற இருக்கிறது. இன்று நடைபெறவிருக்கும் இந்த கூட்டத் தொடரில் வக்ஃபு வாரிய திருத்த மசோதா, ரயில்வே திருத்த மசோதா, வங்கி சட்டங்கள் […]
5 மாநில சட்டசபை தேர்தல்கள் தற்போது நடந்து வருகின்றன. இந்த தேர்தல் முடிவுகள் வரும் டிசம்பர் 3-ந் தேதி வெளியாகிறது. இந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடர் தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களில் தொடங்கக்கூடும் என தகவல் வெளியானது. இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி இன்று அறிவித்தார். புதிய நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் 19 நாட்களுக்கு […]
மாணவர்களின் பணத்தை வசூலித்து அதனை பெரு நிறுவனங்களுக்கு கொடுப்பது போல எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர் அது தவறு.- மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து. பாராளுமன்றத்தில் தற்போது குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மக்களவையில் இன்று காலை முதல் உறுப்பினர்கள் கேள்வி கேட்டும், கோரிக்கைகள் வைத்தும் வருகின்றனர். அதற்கு மத்திய அரசு சார்பில் அமைச்சர்கள் பதில் கூறியும் வருகின்றனர். அதன்படி, மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்பி சுப்ராயன் இன்று நாடாளுமன்றத்தில் பேசுகையில், பெரு நிறுவனங்களில் லட்சம் […]