பொதுவாக நம்மில் பெரும்பாலானவர்களுக்கு குளிர்காலங்களில் பல நோய்கள் ஏற்படுவதுண்டு. அதவாது காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் இருப்பது வழக்கம். ஆனால், குளிர்காலங்களில் மட்டுமல்லாது, மற்ற பருவங்களிலும் மாரடைப்பு போன்ற இதயப்பிரச்சனை ஏற்படுவது வழக்கம். குளிர்காலங்களில் உறைபனி மற்றும் குறைவான வெப்பநிலை காரணமாக இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. குளிர்காலங்களில் ஏன் இதய பிரச்னை ஏற்படுகிறது? குளிர்காலங்களில் இதயம் சம்பந்தமான பிரச்னை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், நமது உடலின் வெப்பநிலை குறைவது தான். உடல் […]
குளிர்காலம் வந்துவிட்டாலே நம்மில் பலருக்கு குறிப்பாக வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு தோல் வெடிப்பு, உதடு வெடிப்பு மற்றும் பாதங்களில் வெடிப்பு அதிக அளவு காணப்படும். இதிலிருந்து நம் சருமத்தை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். தோல் பராமரிப்பு சருமம் வறண்டு போவதற்கு முதல் காரணம் தண்ணீர் குறைவாக குடிப்பது தான். அதுவும் குளிர் காலம் வந்து விட்டால் அதிக சிறுநீர் கழிக்க வேண்டும் என்று நினைத்து தண்ணீரின் அளவை குறைத்துக் கொள்கிறோம். இது […]
கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய அக்டோபர் 1ஆம் தேதி முதல் தடை விதித்து அம்மாநில அரசு அறிவிப்பு. குளிர்காலத்தில் மாசுபாட்டைக் கட்டுக்குள் வைத்திருக்க 2022 அக்டோபர் 1 முதல் 28 பிப்ரவரி 2023 வரை நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. குளிர்காலத்தில் அதிகரிக்கும் மாசுக்கட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 15 அன்று, டெல்லி அரசாங்கம், அதன் அண்டை மாநிலங்களான ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் […]
விடுமுறை நாட்களை கழிப்பதற்காக பலரும் பல இடங்களுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என விரும்புவது வழக்கம் தான். ஆனால் எங்கு செல்வது? நீங்கள் இந்த மாதம் உங்கள் விடுமுறையை கழிக்க வேண்டும் என விரும்பினால், மும்பைக்கு பயணம் செய்யலாம். செப்டம்பர் மாதத்தில் மும்பையை சுற்றிப் பார்ப்பதற்கான பல இடங்கள் உள்ளது. இந்த மழை காலத்தில் மகாராஷ்டிரா மாநிலத்துக்கு செல்ல கூடிய புதுமண தம்பதிகள் அல்லது குடும்பத்தினர் யாராக இருந்தாலு,ம் நிச்சயம் மும்பையில் உள்ள இந்த 5 இடங்களுக்கும் […]
மழைக்காலம் தொடாங்கி விட்டாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படக் கூடிய சளி பிரச்சனையில் இருந்து விடுபட என்ன செய்யலாம். மழைக்காலம் தொடாங்கி விட்டாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படக் கூடிய நோய்களில் ஒன்று சளி பிரச்சனை தான். இந்த பிரச்சனையின் தொடக்கத்திலேயே நாம் இதற்கு மருந்து செய்து சாப்பிட்டால் நல்லாது. இந்த பிரச்சனையை முற்ற விட்டால், இது மரணம் வரைக்கூட கொண்டு செல்லும். தற்போது இந்த பதிவில், நெஞ்சு சளி பிரச்னையில் […]
குளிர்காலத்தில், புளிப்பு தயிர் போன்றவற்றை நாம் தவிர்க்கிறோம். ஆனால் வாழைப்பழத்தை குளிர்காலத்தில் சாப்பிட முடியுமா? தெரிந்து கொள்ளுங்கள். வாழைப்பழங்களில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன, குளிர்ந்த வானிலை எலும்பு தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்தும். கால்சியத்தின் தினசரி டோஸ் எலும்பு அடர்த்தியை பராமரிக்க உதவுவது மட்டுமல்லாமல், அவற்றை பலப்படுத்துகிறது. ஊட்டச்சத்து என்று வரும்போது, வாழைப்பழங்களில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம், கால்சியம், மாங்கனீசு, மெக்னீசியம், இரும்பு, ஃபோலேட், நியாசின், ரைபோஃப்ளேவின் மற்றும் வைட்டமின் பி 6 போன்ற […]
குளிர்காலத்தில் தினமும் முட்டைகளை சாப்பிடுவதற்கு எங்களுக்கு 4 சிறந்த காரணங்கள் உள்ளன. முட்டை ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகும். இது ஊட்டச்சத்துக்கள் மற்றும் பல நன்மை பயக்கும் கலவைகள் நிறைந்துள்ளது. இது நமது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது. குளிர்காலம் என்பது நாம் நோய்வாய்ப்படும் வாய்ப்புகள் அதிகம். இதனால், குளிர்காலத்தில் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான நமது ஆபத்து மிக அதிகம். ஆனால் முட்டைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குளிர்காலத்தில் உங்கள் உடலை சூடாக வைத்திருக்க உதவுவது மட்டுமல்லாமல், குளிர்காலத்தில் உங்கள் நோய் […]
பெரிய நெல்லிக்காய் அதிகமாக சாப்பிடுவது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். குளிர்காலத்தில் நாம் நமது உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஆனால் குளிர்காலத்தில் தீங்கு விளைவிக்கும் சில நன்மை பயக்கும் உணவுகள் உள்ளன. அத்தகைய, ஒரு உணவு வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் களஞ்சியமான பெரிய நெல்லிக்காய் ஆகும். நெல்லிக்காயின் நன்மைகளை நாம் அனைவரும் அறிவோம், ஆனால் குளிர்காலத்தில் நெல்லிக்காயை அதிகமாக உட்கொள்வது நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தியை […]
குளிர்காலம் மற்றும் மழைக்காலங்களில் நமது சருமத்தில் ஏற்படும் மாற்றங்கள் நம்மை பாதுகாத்து கொள்வதற்கான சில வழிமுறைகள் பற்றி பார்ப்போம். குளிர்காலம் மற்றும் மழைக்காலங்களில் நமது சருமத்தில் சில மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. இப்படிப்பட்ட மாற்றங்களால் நமது சரும அழகு கெடுவதோடு, இதனை தடுப்பதற்கு, நாம் செயற்கையான அழகு சாதன பொருட்களையும் வாங்கி உபயோகப்படுகிறோம். தற்போது இந்த பதிவில், குளிர்காலங்களில் நமது சரும அழகை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி சில வழிமுறைகளை பார்ப்போம். குளிர்காலங்களில் வெதுவெதுப்பான நீரில் […]
நேற்று சிறப்பு பூஜை முடிந்தவுடன் உத்தரகாண்டில் உள்ள கங்கோத்ரி கோயிலின் நடை குளிர்காலத்திற்காக மூடப்பட்டதால் அதன் இணையதளங்களும் மூடப்படுகிறது. ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் நேற்று பூஜை செய்த பின்னர் கோயில் நடை மதியம் 12:15 மணிக்கு மூடப்பட்டதாக உத்தரகண்ட் சார்தம் தேவஸ்தானம் வாரிய ஊடக பொறுப்பாளர் ஹரிஷ் கவுட் தெரிவித்தார். இந்நிலையில், கோவில் நடை மூடப்பட்ட பின்னர், முகபா கிராமத்திற்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு பல்லக்கில் கங்கை தேவியின் சிலை கொண்டு செல்லப்பட்டது, அங்கு வைத்து குளிர்காலத்தில் […]
வருடந்தோறும் நடத்தப்படக் கூடிய தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் வருகிற செப்டம்பர் தொடக்கத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் சட்டப்பேரவை விதிப்படி வருடம்தோறும் இரண்டு முறை கூட்டத்தொடர் நடத்தப்பட்டு வருகிறது. எப்பொழுதும் பிப்ரவரி மாதம் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யவும், மே ஜூன் ஆகிய மாதங்களில் மானிய கோரிக்கை விவாதம் சட்டப்பேரவையில் நடத்தப்படும். கடந்த சில வருடங்களாக இந்த குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படாமல் இருந்துள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு மார்ச் 9ம் […]
குளிர் காலங்களில் சருமம் வறண்டு போவது வழக்கம். உடலில் சருமம் வறண்டு போவதற்கு இதற்கு முக்கிய காரணம் உடலில் உள்ள நீரின் அளவு குறைவது தான். இதனால் உடலிலுள்ள உதடு முதலில் வரண்டு காணப்படும். உதட்டில் ஏற்படும் வறட்சி காரணமாக உதடு வெடிப்பும் ஏற்படுகிறது. இதனால் உதடு வறண்டு போகாமல் இருக்க இயற்கை முறையில் என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம். செய்யவேண்டியவை: அதன் தேங்காய் எண்ணெய்யை ஒரு ஸ்பூன் எடுத்து அதில் ஐந்து சொட்டு அளவுக்கு ஆலிவ் […]
குளிர்காலம் அல்லது பனிக்காலம் ஆரம்பித்து விட்டாலே நம்மில் பலர் சருமம் குறித்த கவலை கொள்ள ஆரம்பித்துவிடுவர். இந்த கவலைக்கு காரணம் இல்லாமல் இல்லை.., காற்றின் ஈரப்பதம் அதிகரித்து, வீசும் தென்றல் காற்று சளிக்காற்றாக மாறி உடலை நடுநடுங்கச் செய்யும் பொழுது, நம் மனங்களில் இந்த கவலை முளை விடத் தொடங்குகிறது. நம்மில் பெரும்பாலானோர் குளிர்காலங்களில், சருமம் வறண்டு போதல், தோலில் விரிசல்கள் உண்டாதல், பனிப்பத்து போன்ற வெண்ணிற தழும்புகள் போன்ற சரும பாதிப்புகளால் பாடுபடுவதுண்டு; இன்னும் சிலருக்கு […]