அஜ்மானில் உள்ள இந்திய உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர், துபாய் டூட்டி ப்ரீ (DDF) லக்கி டிராவில் ஒரு மில்லியன் டாலர் பரிசு தொகையை வென்றுள்ளார். துபாய் சர்வதேச விமான நிலையத்தின் 2-ஆம் டெர்மினனில் நடைபெற்ற லக்கி டிராவின் பின்னர் புதன்கிழமை இந்திய உயர்நிலை பள்ளியின் தலைமையாசிரியர் மாலதி தாஸ், ஒரு மில்லியன் டாலர் (இந்திய பணமதிப்புப்படி 7,51,73,350 கோடி) பரிசு தொகையை வென்றதாக அந்நாட்டு செய்தி ஊடங்கள் தெரிவித்தது. அப்பொழுது பேசிய தாஸ், இந்த வெற்றிக்கு […]