இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் பிரசாந்த் நடிப்பில் கடந்த 2003-ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 27-ஆம் தேதி வெளியான திரைப்படம் “வின்னர்”. இந்த திரைப்படத்தில் நடிகர் பிரசாந்திற்கு ஜோடியாக கிரண் நடித்திருப்பார். வடிவேலு, ரியாஸ் கான், எம். என்.ராஜம், நிரோஷா ராதா, விஜயகுமார் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். படத்தை மதர் இந்தியா மூவிஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்களுக்கு […]