Tag: Winds started against BJP: Shiv Sena

பா.ஜனதாவுக்கு எதிராக காற்று வீசத்தொடங்கி விட்டது : சிவசேனா..!

மராட்டியம், உத்தரபிரதேசம், நாகாலாந்து உள்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. இந்த தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் பா.ஜனதா கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. ஆனாலும் பால்கர் நாடாளுமன்ற தொகுதியில் கூட்டணி கட்சியான சிவசேனாவை வீழ்த்தி பா.ஜனதா வேட்பாளர் ராஜேந்திர காவித் வெற்றி பெற்றார். இந்நிலையில் இடைத்தேர்தல் முடிவுகள் நாட்டில் பா.ஜனதா வீழ்ச்சி அடைய தொடங்கி இருப்பதை காட்டுகிறது என சிவசேனா கூறியுள்ளது.  சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் இது குறித்து […]

Winds started against BJP: Shiv Sena 6 Min Read
Default Image