சென்னை:காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்பொழுது சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கே சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்க கடலில் நேற்று நிலைகொண்டிருந்த தாழ்வு மண்டலத்தால், தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழை மழை பெய்து வருகிறது. இதனால்,பள்ளிகள்,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில்,மழைநீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழைநீரை அகற்றும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்,காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்பொழுது சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கே சுமார் 160 கிலோமீட்டர் […]