டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த குரோம் செல்போன், கணினி , லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் வாங்கும் போதே அதில் இடம்பெற்று இருக்கும் அதிகளவில் அதனை பலர் உபயோகித்து வந்தாலும், அதனை பெரும்பாலானோர் அப்டேட் செய்வதில்லை. இதனை யாரும் கவனிப்பதும் இல்லை. அதில் தான் தற்போது பிரச்சனை ஆரம்பித்துள்ளது. ஆம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கணினி எமர்ஜென்சி குழு (CERT-In) […]
மைக்ரோசாப்ட் முடக்கம் : மைக்ரோசாஃப்ட் சாஃப்ட்வேர் பிரச்னையால், உலகம் முழுவதும் 1000க்கும் அதிகமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட் நிறுவன சாஃப்ட்வேர்கள் முடங்கியதால் விமான நிலையத்தில் பல சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தகவல் தொடர்பு பிரச்னையால் 1,390 விமானங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதில், இந்தியாவில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து எனத் தகவல் வெளியாகியுள்ளது. மைக்ரோசாஃப்ட் மென்பொருள் பாதிப்பால் விமானம் வருகை, புறப்பாடு, பதிவு உள்ளிட்டவை முடங்கியுள்ளன. பல […]
Short Cut Keys : கம்ப்யூட்டர் உபயோகிக்கும் நம்மில் பலருக்கும் தெரியாத சில ஷார்ட்கட் கீ களை பற்றி பார்ப்போம். இன்றைய காலத்தில் கம்ப்யூட்டர் (Computer) பயன்பாடு மிகவும் அதிகமாகிவிட்டது என்றே கூறலாம். பலரும் தங்களுடைய வேலைகளுக்கு தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் பயன்படுத்தி கொண்டு வருகிறார்கள். தினம் தினம் கம்ப்யூட்டர் தவறாமல் பயன்படுத்தி வருபவர்களுக்கு கீபோர்டில் (keyboard) நமக்கே தெரியாமல் பல ஷாட் கட் கீ கள் (Short cut keys) இருக்கிறது. அந்த ஷாட் கட் கீ […]
மொஸில்லா நிறுவனம், முன்னணி இணையத்தள உலாவிகளுள் ஒன்றான பையர்பாக்ஸின் புதிய பதிப்பினை அறிமுகம் செய்யவுள்ளது. Firefox Quantum என அழைக்கப்படும் இப் பதிப்பானது 59வது பதிப்பாக காணப்படுகின்றது. இதில் பயனர்களுக்கான பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. தவிர இணையப்பக்கங்கள் தரவிறக்கப்படும் வேகம் முன்னைய பதிப்புக்களை விடவும் அதிகமாக இருக்கின்றது. மேலும் அமேஷானின் Fire TV வசதி, நீண்ட இணையத்தள முகவரிகளை பயன்படுத்தாது குறுகிய சொற்களின் ஊடாக இணையப் பக்கங்களுக்குள் பிரவேசித்தல் போன்ற வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இப் பதிப்பானது டெக்ஸ்டாப் கணினிகளுக்கு மாத்திரமன்றி, […]
Mac OS க்கான சிறந்த இலவசப் பயன்பாடுகள் தேடுகிறதா? பதிவிறக்கக்கூடிய இலவச பல Mac OS பயன்பாடுகள் உள்ளன. மேக்ஸ்கொ (Mac OS) ஐந்து சிறந்த இலவசப் பயன்பாடுகள் பட்டியலை இங்கே காணலாம். பிரான்ஸ்(Franz app) மேக் (Mac OS) சிறந்த அனைத்து இன் ஒன் செய்தி பயன்பாட்டை தேர்வு என்றால், அதன் அடிப்படையில் ஒரு சாளரமாக வெவ்வேறு அரட்டை பயன்பாடுகள் ஒரு slew ஒருங்கிணைக்கிறது. WhatsApp, பேஸ்புக் மெஸஞ்சர், ஸ்லாக்கை, ஸ்கைப் மற்றும் கூகுள் […]