கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டி லண்டனில் நடைபெற்றதில், ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டி நேற்று ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி மற்றும் செக் குடியரசு வீராங்கனை கரோலினா பில்ஸ்கோவா இடையே நடைபெற்றது. இதில் மூன்று செட்கள் நடந்தது. அதில் முதல் செட்டில், ஆஷ்லி பார்டி 6-4 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார். இரண்டாவது செட்டில் பார்டி கடுமையாக […]
விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில், சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர், போலந்து வீரர் ஹியூபர்ட் ஹர்காக்ஸிடம் தோல்வியடைந்து வெளியேறினார். விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில், சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர், போலந்து வீரர் ஹியூபர்ட் ஹர்காக்ஸிடம் தோல்வியடைந்து வெளியேறினார். இதனையடுத்து, 14-ம் தரவரிசை போலந்து வீரர் ஹியூபர்ட் ஹர்காக்ஸ் அரையிறுதிக்குத் தகுதி பெற்றார். பெடரர் தோல்வியை தழுவினாலும், அவரது ரசிகர்கள் அவருக்கு பலத்த கைத்தல கொடுத்தனர். மேலும், கையை ஆட்டியபடியும் கட்டை […]