மராத்தான் வீரர் வில்சன் கிப்சாங்கிற்கு 4 ஆண்டு தடை.!

கென்யாவின் முன்னாள் மராத்தான் வில்சன் கிப்சாங்கிற்கு ஊக்கமருந்து எதிர்ப்பு விதி மீறல்களுக்கு நான்கு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதில் போக்குவரத்து விபத்தின் போலி புகைப்படத்தைப் பயன்படுத்திய போன்ற காரணங்களுக்காக நான்கு ஆண்டு தடை. கடந்த 2012 -ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றார் கிப்சாங். போட்டி இல்லாத காலத்தில் ஊக்கமருந்து சோதனைக்கு  தான் எங்கே இருக்கிறேன் என்ற விவரத்தை அவர் ஊக்கமருந்து தடுப்பு பிரிவிற்கு முறையாக தெரியப்படுத்தவில்லை. மேலும், சோதனையை தவிர்க்க தவறான தகவல்களையும் தெரிவித்து … Read more