யாரடி நீ மோகினி தொடரின் வில்லி ஸ்வீதா அதாவது, சைத்ரா தனது காதலனுடன் நிச்சயம் செய்துகொண்டுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் முன்னணி தொடர்தான் யாரடி நீ மோகினி. இந்த தொடரில் கதாநாயகியை விட வில்லிக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். சீரியல்கள் என்றால் கதாநாயகி அப்பாவியாக இருந்தால் அவரை தான் பலருக்கு பிடிக்கும். இந்த சீரியலில் கதாநாயகிக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே அளவுக்கு வில்லிக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள், ஏனென்றால் […]