விமானத்தில் வில்லியம் என்பவர் அதிகமாக தனக்கு மது வேண்டும் என கோபத்தோடு தூக்க மாத்திரையை மதுவில் கலந்து குடித்தபடி இருந்தார். போதை தலைக்கேறியதால் தனது சட்டையை கழட்டி விமானத்தில் இருந்த பணிப்பெண்கள் தலையில் சட்டையை போட்டு அநாகரிகமாக நடந்து கொண்டார். மேற்கு லண்டனை சேர்ந்த வில்லியம் கிளக். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் டெக்ஸாஸில் இருந்து லண்டனுக்கு விமானம் மூலம் சென்றுள்ளார். அப்போது விமானத்தில் ஏறிய இவர் விமானத்தில் கொடுக்கப்பட்ட மதுவை குடித்து உள்ளார். பின்னர் கொடுக்கப்பட்ட அளவைவிட […]