இன்று வளர்ந்துள்ள நாகரீகம் மனிதனை முன்னேற்ற பாதையில் அழைத்து சென்றாலும், சில விஷயங்களில் மனிதனை மந்தமாக்கி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். எவ்வளவு தான் நாகரீகம் வளர்ந்தாலும், சுற்றுசூழல் மாசு என்பது குறைந்தபாடில்லை. இதற்காக பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும், அவற்றை சில நாட்களில் மக்கள் மறந்து விடுகின்றனர். இந்நிலையில், பெரும் சவாலாக உள்ள உலக சுற்றுசூழல் பிரச்சனையை எதிர்கொள்ள, இங்கிலாந்து இளவரசர் வில்லியம் ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். அதன்படி, சுற்றுசூழல் பிரச்சனையை […]