ஆஸ்கர் மேடையில் கிரிஸ் ராக்கை, நடிகர் வில் ஸ்மித் அறைந்தது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து. லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், சிறந்த நடிகருக்கான ‘ஆஸ்கர் விருதை’ வில் ஸ்மித் வென்றார். கிங் ரிச்சர்ட் எனும் படத்தில் நடித்ததற்காக வில் ஸ்மித்திற்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டது. இதனிடையே, சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்படுவதற்கு முன்னதாக வில் ஸ்மித்தின் மனைவியின் ஹேர் ஸ்டைலை கிண்டல் செய்த தொகுப்பாளர் கிறிஸ் ராக் எனும் நடிகரை […]