நிகழ்ச்சியின் புரோமோ வீடியோவை பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஒரு சில காலங்களில் தமிழ் சினிமாவின் வில்லனாக வலம் வந்தவர் நடிகர் பிரகாஷ் ராஜ். தற்போது, துணை நடிகராகவும் நடித்து வருகிறார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய பல மொழிகளில் நடித்து வருகிறார். கடைசியாக இவர் தனுஷின் அசுரன் படத்தில் நடித்து வரவேற்பைப் பெற்றார். தற்போது இவர் அண்ணாத்த, அக்னி சிறகுகள், தலைவி உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி உள்ளார். […]