அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் ஆண்டுதோறும் காட்டுத்தீ பரவுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு பரவிய காட்டுத்தீயால் பல்வேறு இழப்புகள் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில், தெற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஆரஞ்சு கவுண்டியில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது.எனவே சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்றியுள்ளனர். தீயை கட்டுபடுத்த லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்பு வீரர்கள் பெரிதும் போராடி வருகின்றனர். அப்பகுதியில் காற்று மிகவும் வேகமாக வீசும் காரணத்தால் காட்டுத்தீ பிற இடங்களில் […]
அமெரிக்காவின் கொலரடோ மாகாண அரபாஹோ மற்றும் ரூஸ்வெல்ட் காட்டுப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ வரலாறு காணாத அழிவை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள காடுகளில் கடந்த சில மாதங்களாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள அரபாஹோ மற்றும் ரூஸ்வெல்ட் ஆகிய பகுதிகளில் ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட காட்டுத் தீயால் அப்பகுதியில் வசித்து வந்த மலைவாழ் சமூகத்தினர் அனைவரும் தங்களது வீடுகளை காலி செய்து வெளியேறிய நிலையி, ஒரு லட்சத்து 67 ஆயிரம் […]
இந்த வருடத்தில் கலிபோர்னியா காட்டுத்தீயால் 2 மில்லியன் ஏக்கர் நிலம் எரிந்துள்ளது. அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவின் காட்டில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் வெயில் காரணமாக மரங்கள் காய்ந்து விடும். அப்போது மின்னல் போன்ற இயற்கைக் காரணிகளாலும், மனிதர்கள் செய்யும் தவறுகளாலும் காட்டுத்தீ ஏற்படுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் கோடை காலத்துக்கு முன்பு ஏற்பட்ட கலிபோர்னியாவின் காட்டு தீ பல இடங்களில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த திங்கள்கிழமை நிலவரப்படி 2 மில்லியனுக்கும் அதிகமான ஏக்கர் […]
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தற்போது 560 இடங்களில் தீப்பற்றி எரிந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த மூன்று நாட்களில் ஏறக்குறைய 12,000 மின்னல் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலால் காட்டுத்தீ ஏற்பட்டு கலிபோர்னியா முழுவதும் தொடர்ந்து அழிவை ஏற்படுத்தி வருகிறது. ஒரு நாளில் முன்பு, இந்த மாநிலத்தில் சுமார் 376 இடங்களில் தீ ஏற்பட்டதாக கூறப்பட்டது. தற்போது, அந்த எண்ணிக்கை 560 உயர்ந்துள்ளது. இந்த தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும், 43 தீயணைப்பு வீரர்கள் […]
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 100-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. 40 டிகிரி செல்சியஸுக்கு அதிகமான வெப்பம், குறைவான ஈரப்பதம், பலத்த காற்று, இவைதான் இப்போதைய சூழலுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 100-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இதனை அணைக்க ஏறத்தாழ 3000 தீயணைப்பு வீரர்கள் களத்தில் ஈடுபட்டு தீயை அணைக்க […]