Tag: Wildfire

மெக்சிகோ காட்டுத்தீ – 2 பேர் பலி ; 200 வீடுகள் சேதம்..!

மெக்சிகோவில் உள்ள சியாரா பிளாங்கா எனும் மலைத்தொடரில் உள்ள காட்டுப்பகுதியில் 5,000 ஏக்கருக்கும் அதிகமாக காட்டுத்தீ பரவியுள்ளது. இந்த காட்டுத்தீ காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொது பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், உயிரிழந்தவர்கள் வயதான தம்பதிகள் எனவும், அவர்கள் வீட்டில் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தீ விபத்தால் 200 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Mexico 2 Min Read
Default Image

கலிபோர்னியா காட்டு தீ : 2.44 லட்சம் ஏக்கர் நிலம் எரிந்து நாசம்…!

கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டு தீயில் இதுவரை 2.44 லட்சம் ஏக்கர் நிலம் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் பரவி வரக்கூடிய காட்டுத்தீயால் ஏற்பட்டுள்ள சேதாரங்கள் குறித்து கலிபோர்னியா மாகாண வனத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி இதுவரை கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் 2.44 லட்சம் ஏக்கர் வனப்பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளது, இது  வனப்பகுதியில் 32% எனவும் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த தீயின் காரணமாக இதுவரை 69 கட்டிடங்கள் இடிந்து விழுந்து உள்ளதாகவும், ஒன்பது கட்டிடங்கள் […]

california 3 Min Read
Default Image

துருக்கியில் காட்டுத்தீ – 8 பேர் உயிரிழப்பு ; 864 பேர் படுகாயம்…!

துருக்கியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 864 பேர் படுகாயமடைந்துள்ளனர். துருக்கியில் உள்ள மத்திய தரை கடல் மற்றும் ஏஜியன் பகுதிகளில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தீயில் பலர் சிக்கிய நிலையில், 8 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த துருக்கி நாட்டின் விவசாய மற்றும் வனத்துறை மந்திரி பெகிர் பக்டிமிர்லி அவர்கள் கூறுகையில், மானவ்காட் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி ஏழு பேர், மர்மரிஸ் […]

#Death 3 Min Read
Default Image

கலிபோர்னியாவில் பரவும் காட்டுத்தீ…தீயை அணைக்க போராட்டம் 1,800 வீரர்கள்.!

கலிபோர்னியாவில் பரவும் காட்டுத்தீயை கட்டுபடுத்த போராடும் 1,800 தீயணைப்பு வீரர்கள்.  அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் ஆண்டுதோறும் காட்டுத்தீ பரவுவது வழக்கம்.ஆனால் இந்தாண்டு பரவிய காட்டுத்தீயால் பல்வேறு சேதாரங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் காற்று மிகவும் வேகமாக வீசும் காரணத்தால் காட்டுத்தீ புதிதாக பல்வேறு வனப்பகுதிகளில் பரவுவதாகவும், அதனை கட்டுபடுத்த வான் வழியாக ஹெலிகாப்டர் மூலம் நீரை ஊற்றி தீயை அணைக்கு பணிகளும் நடந்து வருகிறது. இதுவரை, 27 ஆயிரத்து 800 ஏக்கர் வன பகுதி தீயில் […]

california 3 Min Read
Default Image

கலிபோர்னியா சான் பிரான்சிஸ்கோ கட்டு தீயில் மேலும் மூவர் உயிரிழப்பு!

கலிபோர்னியா சான் பிரான்சிஸ்கோ கட்டு தீயில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் பிரான்சிஸ்கோ காட்டில் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ கடந்த மூன்று வாரங்களாக எரிந்து வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதிக அளவில் காற்று வீசிக் கொண்டே இருப்பதால் இதுவரை 25 மயில் பாதை மலைப்பகுதி மற்றும் வலைதளங்கள் வழியாக தீ பரவி விரிந்து கொண்டே செல்கிறது. வரலாற்றில் மிக மோசமான […]

america 3 Min Read
Default Image

கலிபோர்னியாவில் கட்டுக்குள் வராத காட்டு தீ – 6 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மின்னல் தாக்குதலால் 367 இடங்களில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. இதனால் வடக்கு கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள 2 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் கணக்கிலான காடுகள் உள்ளிட்ட நிலப்பரப்புகள் எரிந்து நாசமாகியுள்ளது. 480 க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகி உள்ளதோடு, 6 பேர் உயிரிழந்துள்ளனர். காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் […]

california 3 Min Read
Default Image

பற்றி எரியும் காட்டுத் தீயால் கலிபோர்னியாவில் 20 ஆயிரம் ஏக்கர் எரிந்து நாசம்!

கடந்த வெள்ளிக்கிழமை மாலை, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ரிவர்சைட் கவுண்டி என்ற வனப்பகுதியில் திடீரென காட்டு தீ பற்றி எரிந்ததால் 20 ஆயிரம் ஏக்கர் எரிந்து நாசம். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வட பகுதியில் ரிவர்சைட் கவுண்டி  என்ற வனப்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென காட்டு தீ ஏற்பட்டுள்ளது. ஒரு சில மணி நேரங்களில் மளமளவென பரவிய தீயால் சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் தீ பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் தகவல் […]

#fire 3 Min Read
Default Image

மூன்று வருடம் கழித்து பட்டம் வென்ற செரீனா..! வென்ற பணத்தை காட்டுத்தீ பாதிப்புக்கு அளித்து அசத்தல்.!

செரீனா வில்லியம்  கடந்த 2017-ம் ஆண்டுக்கு பிறகு வெல்லும் முதல் பட்டம் இதுவாகும். பட்டம் வென்று கிடைத்த பரிசுத் தொகையை காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக கொடுத்த செரீனா. ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்கு தயாராகும் வகையில் தற்போது ஆக்லாந்து மகளிர் கிளாஸிக் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகின்றது.நேற்று நடைபெற்றஇறுதி போட்டியில் சக வீராங்கனை ஜெஸிக்கா பெகுலாவை ,செரீனா வில்லியம்ஸ் எதிர் கொண்டார்.இப்போட்டியில் செரீனா வில்லியம்ஸ் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் சக வீராங்கனை ஜெஸிக்கா பெகுலாவை வீழ்த்தினார். […]

Serena Williams 3 Min Read
Default Image

ஆஸ்திரேலிய மக்களின் முகத்தில் சிரிப்பை காண இந்தியாவை வென்று காட்டுவோம்..கேப்டன் அதிரடி பேச்சு.!

இந்தியாவில் ஆஸ்திரேலியா அணி பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளது. காட்டுத்தீயால் சோகத்தில் உள்ள ஆஸ்திரேலிய மக்களின் முகத்தில் சிரிப்பை காண இந்திய அணியை வென்று காட்டுவோம் என ஆரோன் பின்ச் தெரிவித்தார். இந்தியாவில் ஆஸ்திரேலியா அணி பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடரில் பங்கேற்பதற்கான ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வீரர்கள் இன்று இந்தியா வந்தனர். முதல் ஒரு நாள் போட்டி […]

#Cricket 4 Min Read
Default Image

தோனி, பிராட்மேனை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த வார்னேயின் தொப்பி.! ரூ.5 கோடிக்கு ஏலமெடுத்து அசத்திய ரசிகர்.!

ஆஸ்திரேலியாவில் காட்டு தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே, காட்டத்தீயின் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, அவர் தலையில் அணிந்து விளையாடிய தொப்பி ரூ.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன். இவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக 145 டெஸ்டில் பங்கேற்று 708 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் இலங்கை சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரனுக்கு (800 விக்கெட்) […]

Auctions 6 Min Read
Default Image

காட்டுத் தீ பரவிய வருவதால் மக்கள் கடலை நோக்கி தஞ்சம்.! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12-ஆக உயர்வு.!

ஆஸ்திரேலியாவின் சமீபத்தில் நியூ சௌத் வேல்ஸில் காட்டுத் தீ ஏற்பட்டு, பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. பின்னர் அதிலிருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கான மக்கள் விக்டோரியா கடற்கரையில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் சமீபத்தில் நியூ சௌத் வேல்ஸில் காட்டுத் தீ ஏற்பட்டு, பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. பின்னர் அதிலிருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கான மக்கள் விக்டோரியா கடற்கரையில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். காட்டுத் தீயை அணைக்க நியூ சௌத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாநிலங்களின் கடற்கரையோரப் பகுதிகளுக்கு ராணுவ விமானங்கள் […]

#Sea 4 Min Read
Default Image