சென்னையில் 49 இடங்களில் 30 நிமிடங்களுக்கு இலவசமாக wi-fi இணைப்பை பெறலாம்..! – சென்னை மாநகராட்சி

சென்னையில் 49 இடங்களில் 30 நிமிடங்களுக்கு இலவசமாக wi-fi தொடர்பை பெறலாம்.  சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நிறுவப்பட்டுள்ள ஸ்மார்ட் கம்பங்கள் உள்ள பகுதிகளில் 30 நிமிடங்களுக்கு wi-fi தொடர்பை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘பெருநகர சென்னை மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் பல்வேறு விதமான திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, இத்திட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி … Read more

இந்தியாவின் முதல் இலவச WiFi விமானம்.. விஸ்டாரா நிறுவனம் அறிவிப்பு.!

இந்திய விமான சேவையான விஸ்டாரா தனது வாடிக்கையாளர்களுக்கு விமானத்தில் வைஃபை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்திய விமான சேவையான விஸ்டார முதன் முதலில் திட்டமிடப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த வெள்ளிக்கிழமை முதல் விமானத்தில் வைஃபை இணைய இணைப்பை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனை, தனது போயிங் 787-9 ட்ரீம்லைனர் என்ற விமானத்தில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு அறிமுக சலுகையாக, இந்த சேவையை அனைத்து விஸ்டாரா வாடிக்கையாளர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் இலவசமாக வழங்குவதாக … Read more