ரயில் பயணிகளுக்கு இணையதள சேவை வசதிகளை வழங்க ரயில் நிலையங்களில் wi-fi வசதி விரைவில் அறிமுகம். தெற்கு ரயில்வே மண்டலத்தில் 543 முக்கிய ரயில் நிலையங்களில் wi-fi வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் பயணிகளுக்கு இணையதள சேவை வசதிகளை வழங்க ரயில் நிலையங்களில் wi-fi அறிமுகப்படுத்த திட்டம் தீட்டி வருவதாக தகவல் கூறப்படுகிறது. இதன் மூலம் முதல் அரை மணிநேரத்திற்கு பயணிகள் இலவசமாக wi-fi வசதியை பயன்படுத்தலாம். அதன்படி, சென்னை -135, திருச்சி -105, சேலம் – 79, […]
சென்னையில் வைஃபை மற்றும் குடிநீர் வசதியுடன் கூடிய நவீன கழிப்பறைகள் அமைக்கப்படவுள்ளன. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநகரம் முழுவதும் 62 இடங்களில் நவீன பொதுக் கழிப்பறைகளை(ஸ்மார்ட் டாய்லெட்களை) கட்டுவதற்கு சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இது சம்பந்தமாக, குடிமை அமைப்பு(EIA) அக்டோபர் கடைசி வாரத்தில் ஏலதாரர்களிடமிருந்து விண்ணப்பத்தை அழைத்துள்ளது.பொது-தனியார் கூட்டு முறையில் இந்த ஸ்மார்ட் டாய்லெட்கள் கட்டப்பட்டு, இயக்கப்பட்டு,பராமரிக்கப்படவுள்ளது. குறிப்பாக,ஸ்மார்ட் டாய்லெட்களில் வை-பை (Wi-Fi), குடிநீர், அருகிலேயே ஏடிஎம்கள், சானிட்டரி பேட் வென்டிங் மெஷின்கள், […]
விமானங்களில் பயணம் செய்பவர்கள் WiFiயை பயன்படுத்துவதற்கான வரைவு விதிமுறைகளை விமான போக்குவரத்து இயக்ககம் வெளியிட்டுள்ளது. விமானங்களில் பயணம் செய்பவர்கள் WiFi-யை பயன்படுத்துவது குறித்த கோரிக்கைகளை அரசிடம் முன் வைத்தது .அதனை தொடர்ந்து தற்போது விமான பயணத்தின் போது WiFi-யை பயன்படுத்துவதற்கு புதிய சட்டதிட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது . தற்போது அதன் வரைவு விதிமுறைகளை விமான போக்குவரத்து இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதில் விமானங்களில் பயணம் செய்பவர்கள் WiFiயை பயன்படுத்துவதற்கான அனுமதியை குறிப்பிட்ட விமானத்தை […]
விமானப் பயணத்திற்கான திருத்தப்பட்ட விதிமுறைகள் கடந்த 29ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் விமானியின் பொறுப்பில் உள்ளவரின் அனுமதி பெற்று WiFi வசதியை பயணிகள் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் லேப்டாப், செல்போன்கள், டேப்லட் கணினி, ஸ்மார்ட் வாட்ச், இ-ரீடர், பி.ஓ.எஸ் சாதனங்கள் ஆகியவற்றுக்கு WiFi வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வசதியை ஃபிளைட் மோடில் வைத்துதான் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விமானம் வெளிச்சமில்லாத சூழலில் பயணிக்கும்போது WiFi வசதியை பயன்படுத்த முடியாது என்றும் இந்த […]
தமிழகத்தில் தேஜஸ் ரயிலில் பொழுது போக்கு நிகழ்வுகளை கண்டுகளிக்கும் வகையில், WI-FIயை அடிப்படையாகக் கொண்ட மேஜிக் பாக்ஸ் (magicbox) எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதில் விருப்பமானவற்றை தேர்வு செய்து பயணநேரத்தின் போது 500 மணி நேரம் வரை கண்டுகளிக்கலாம் என்று தேருக்கு ரயில்வே அறிவித்துள்ளது. விமானத்துக்கு இணையான வசதிகள் என்ற உறுதியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் தேஜாஸ் ரயில் ஐ.ஆர்.சி.டி.சி மூலம் இந்தியாவுக்கு தேஜாஸ் விரைவு வண்டியை அறிமுகம் செய்தது. இது ஒப்பந்த அடிப்படியில் இந்த ரயிலை […]
குடியிருப்புகளின் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் பல நன்மைகளும் விளையும்; சில தீமைகளும் விளையும். ஆனால் நன்மை மற்றும் தீமைகளை தாண்டி ஏற்படக்கூடிய கொடுமைகள் பற்றி தான் இந்த பதிப்பில் நாம் படித்து அறிய இருக்கிறோம். பெரும்பாலும் இந்த கொடுமைகளை அனுபவிப்பது பெண்கள் தான்; ஆகையால் பெண்களே! இந்த பதிப்பை படிக்கையில், உங்களுக்கு ஏற்படும் நிஜ வாழ்க்கை கொடுமைகள் நிச்சயம் நினைவுக்கு வரும். ஆண்களுக்கு ஏற்படக்கூடிய கொடுமைகளும் அளிக்கப்பட்டுள்ளன, வாருங்கள் பதிப்பிற்குள் செல்வோம்! இரவல் கொடுமை இரவலாக அது […]
ரிலையன்ஸ் ஜியோவின் ரிலையன்ஸ் ரீடெயில் ஆனது இன்று அதன் புதிய ஜியோஃபை (மாடல் எண் JMR815) கருவியை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மாடலின் சிறப்பம்சமே அதன் முற்றிலும் புதிய வட்ட வடிவ வடிவமைப்பு மற்றும் 3000எம்ஏஎச் பேட்டரித்திறன் ஆகியவைகளாகும். இது முன்னர் வெளியான 2600எம்ஏஎச் மற்றும் 2300எம்ஏஎச் பேட்டரியை விட சிறந்தது மற்றும் இந்த புதிய மாடல் நீண்ட நேரம் நீடிக்கும். இந்த புதிய ரிலையன்ஸ் ஜியோஃபை மாடல் ஆனது ஏற்கனவே ரூ.999/-க்கு இ- காமர்ஸ் போர்ட்டில் […]