ரவுடி விகாஸ் துபே, மனைவி மற்றும் மகன் கைது. உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே, கொலை, கொள்ளை ஆகியட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி விகாஷ் துபே, அவரை பிடிக்க போலீசாரை தனது கையில் இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதில் 8 போலீசார் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தலைமறைவானள ரவுடி விகாஷ் துபேயை மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் நகரில் நேற்று பிடிபட்டார். இதனை தொடர்ந்து, அவரது மகன் மற்றும் மனைவி இருவரும் நேற்று மாலை பொலிஸாரால் […]